“நல்லவர்போல வேஷம் போட்டு ஏமாற்றிவிட்டார் பன்னீர்செல்வம்!'' - கொதிக்கும் மக்கள் | O Panneerselvam
2020-11-06 0
தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் இருக்கும் லெட்சுமிபுரம் கிராம மக்கள் தங்களின் அடிப்படைத் தேவையான குடிநீருக்காக, கடந்த ஒரு மாதத்துக்கு மேலாகப் போராடிவந்தனர்.